TN Rationshop Recruitment 2022 4000 Vacancies Official Announced

TN Rationshop Recruitment: சென்னை: ரேஷன் கடைகளில் 4,000 Vacancies விற்பனையாளர்கள் மற்றும் எடை அளப்பவர் பணியிடங்களை மாவட்ட ஆள் சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, தமிழக அரசு கூறியிருப்பதாவது: ரேஷன் கடைகளில் 4,000 Vacancies விற்பனையாளர்கள் மற்றும் எடை அளப்பவர் பணியிடங்களை மாவட்ட ஆள் சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது விற்பனையாளர் பணிக்கு பிளஸ் 2 படித்தவரும், எடை அளப்பவர் பணிக்கு 10ம் வகுப்பு படித்தவராகவும் இருக்க வேண்டும். இவ்வாறு தமிழக அரசு கூறியுள்ளது.

சென்னை: ரேஷன் கடைகளில் 4,000 விற்பனையாளர்கள் மற்றும் எடை அளப்பவர் பணியிடங்களை மாவட்ட ஆள் சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, தமிழக அரசு

Leave a Reply