ரஷ்யாவில் உச்சம்.. கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 413,896 பேருக்கு கொரோனா.. 6,251 பேர் பலி!
ரஷ்யாவில் உச்சம்.. கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 413,896 பேருக்கு கொரோனா.. 6,251 பேர் பலி!
- டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் 413,896 பேருக்கு உலகம் முழுக்க கொரோனா ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,251 பேர் பலியாகி உள்ளனர். உலகம் முழுக்க இதுவரை 250,252,555 பேருக்கு கொரோனா பாதிப்பு அடைந்துள்ளனர். 5,059,733 பேர் இதுவரை உலகம் முழுக்க பலியாகி உள்ளனர்.
- பரபர பின்னணி! 226,532,164 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர். 18,660,678 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். அமெரிக்கா அமெரிக்காவில் கொரோனா கேஸ்கள் தீயாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. அங்கு புதிய வகை ஏ.ஒய் 4.2 கொரோனா கேஸ்கள் பரவ தொடங்கி உள்ளது. இதனால் அங்கு புதிதாக 31,698 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- அமெரிக்காவில் மொத்தமாக 47,312,631 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 775,095 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 422 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 37,311,666 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 9,225,870 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
- பிரேசில் பிரேசிலில் 21,874,324 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 11,866 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 609,417 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 305 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 21,062,218 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 202,689 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
- ரஷ்யா ரஷ்யாவில் தினசரி கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரஷ்யாவில் 8,755,930 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 41335 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் பதிவானத்தில் இதுதான் அதிகபட்ச கேஸ்கள் ஆகும். அங்கு இதுவரை 245,635 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1185 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 7,535,172 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் 975,123 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
- துருக்கி துருக்கியில் கொரோனா பாதிப்பு விடாமல் அதிகரித்து வருகிறது. 8,206,375 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 27,474 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 71,927 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 203 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 7,680,152 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
- பிரேசிலில் 454,296 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். பிரிட்டன் பிரிட்டனில் தினசரி கேஸ்கள் கொஞ்சம் குறைந்துள்ளது. பிரிட்டனில் 9,272,066 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 30,693 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 141,743 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 115 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 7,560,948 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 1,569,375 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
- இந்தியா இந்தியாவில் இதுவரை 34,354,966 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் புதிதாக 10879 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 460,787 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 516 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 609,417 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 33,740,926 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 153,253 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.