தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும் சுகாதார துறையில் வேலை..!!!

– 14 Dental Surgeon, Trauma Registry Assistant (Staff Nurses), Dental Assistant, Auxiliary Nurse Midwife, NPHCE – Physiotherapists, Data Entry Operator – SBHI, Multi Purpose Hospital Worker போன்ற பல்வேறு பணிகள் வெளியாகியுள்ளன.

விண்ணப்பிக்கும் நபரின் கல்வி தகுதி – Must Be Tamil Read & Write, 10th Pass, Bachelor Degree, BDS முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க நபரின் வயது விவரம் குறிப்பிடவில்லை 

– மேற்கண்ட பணிகளுக்கு மாத சம்பளம் ரூ.8,500/-  முதல் ரூ.34,000/- வரை அறிவிக்கப்பட்டுள்ளது. பணியை பொருத்து  சம்பளம் வேறுபாடும்.

இப்பணிக்கு அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம்

– அனைத்து விண்ணப்பதாரர் கட்டணம் இல்லை.

–குறுகிய பட்டியல் மற்றும் நேர்முக தேர்வுகள், ஆவணங்கள் சரிபார்ப்பு

தகுதியான நபர்கள் இப்பணிக்கு பிப்ரவரி 02 முதல் பிப்ரவரி 15க்குல் மூலமாக விண்ணப்பிக்கவும்.