கொரோனா.. கேரளாவில் தொடர்ந்து உச்சம்.. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 516 பேர் பலி!

கொரோனா.. கேரளாவில் தொடர்ந்து உச்சம்.. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 516 பேர் பலி! 

சென்னை

  • இந்தியாவில் இதுவரை 460,787 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 516 பேர் பலியாகி உள்ளனர்.


  • இந்தியாவில் இதுவரை 34,354,966 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10879 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
  • ரஷ்யாவில் உச்சம்.. கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 413,896 பேருக்கு கொரோனா.. 6,251 பேர் பலி! ரஷ்யாவில் உச்சம்.. கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 413,896 பேருக்கு கொரோனா.. 6,251 பேர் பலி! 
  • இந்தியாவில் இதுவரை 609,417 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 33,740,926 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 153,253 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 

கேரளா

  • கேரளாவில் கொரோனா பாதிப்பு குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 6,580 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. கேரளாவில் கொரோனா காரணமாக 50,01,835 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 74,352 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 33,048 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 314 பேர் பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 48,94,435 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். 

AVvXsEiJYeA D0tPebYUirCuDYR8UTVk8YYPwU5n7kKL


மகாராஷ்டிரா 

  • மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்புகள் 1000க்கும் கீழ் சென்றுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா காரணமாக 66,16,101 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 882 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 18,590 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 1,40,362 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 64,57,149 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு புதிதாக 17 பேர் பலியாகி உள்ளனர். 

தமிழ்நாடு 

  • தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு 900க்கும் கீழ் சென்றுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக 27,07,368 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் புதிதாக 875 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 36,204 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். மொத்தமாக 26,60,419 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 10,745 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேர்தத்தில் தமிழ்நாட்டில் 139 பேர் பலியாகி உள்ளனர். 

கர்நாடகா 

  • கர்நாடகாவில் கொரோனா காரணமாக 29,89,489 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 214 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் இதுவரை 38,102 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 29,43,588 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 8,217 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேர்தத்தில் கர்நாடகாவில் 7 பேர் பலியாகி உள்ளனர்.
Scroll to Top